அவிநாசி வட்டம், வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்ட காப்பீடு அட்டை பதிவு செய்யும் முகாம் .


 அவிநாசி வட்டம், வேலாயுதம்பாளை யம் ஊராட்சியில் பிரதம மந்திரி மக் கள் ஆரோக்கிய திட்ட காப்பீடு அட்டை பதிவு செய்யும் முகாம்,திருப்பூர்மாவட் டம்,  அவினாசி தாலுகா அளவிலான வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட் பட்ட காசி கவுண்டன்புதூர், வேலாயுத ம்பாளையம், ஆட்டையம்பாளையம், பெரிய கருணைபாளையம்,ஆகியபகு திகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் ஒரு ங்கிணைந்த ஆயுஷ்மான் பாரத்& பிர தம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் ரூ.5 லட்சம் காப்பீடூ அட்டை பதிவுசெய் யும் முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வேலாயுதம்பாளையம் ஊராட்சிமன்றதலைவர்வி.சாந்தி வேலுச்சாமி கலந்துகொண்டு சிறப் பித்தார்.இதில்பொதுமக்கள் கலந்து கொண்டு  குடும்ப அட்டை,ஆதார் அட் டை ஆதாரில் பதிவு செய்த மொபைல் எண் கொண்ட மொபைல் போன் உட ன் நேரில் வந்து பதிவு செய்து பயன் பெற்றனர். பதிவு செய்வதற்கான கட் டணம் இன்றிஇலவசமாக பதிவு செய் ய ப்பட்டது. இக்காப்பீடு அட்டை பதிவு செய்த நிமிடத்திலிருந்துபயன்படுத்தி க்கொள்ளலாம். இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு பதிவு பெற் ற தனியார் மருத்துவமனைகளும் இக் காப்பீடு அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்