வங்கிக் கணக்கில் வெறும் ₹500 மட்டுமே வைத்திருந்த விவசாயிகளிடம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்திய அமலாக்கத்துறை! - அமலாக்கத்துறைக்கு வலுக்கும் கண்டனம்!


 வங்கிக் கணக்கில் வெறும் ₹500 மட்டுமே வைத்திருந்த விவசாயிகளிடம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்திய அமலாக்கத்துறை! - அமலாக்கத்துறைக்கு வலுக்கும் கண்டனம்!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த சகோதரர்களான கண்ணையன், கிருஷ்ணன் ஆகிய 2 விவசாயிகளுக்கு ஜாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறைக்கு கண்டனம் வலுக்கிறது!

காரணத்தையே குறிப்பிடாமல், ஜூலை 5ம் தேதி இருவரும் சென்னைக்கு வர வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி ஆதார், வங்கிக் கணக்கு புத்தகத்துடன் சென்னை சென்றுள்ளனர் அப்பாவி விவசாயிகள்.

பாஜக நிர்வாகி உதவியுடன் தங்களது 6.5 ஏக்கர் நிலத்தை அபகரிக்க சிலர் முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு. வங்கியில் ₹500 மட்டுமே வைத்திருந்தவர்களிடம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி-யிடம் புகார்!

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!