திமுக இளைஞரணி மாநாட்டிற்கு ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில் நிதி
தி.மு.க இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடுக்கு
ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக
மாநாட்டு நிதி ஒரு கோடி 35 ஆயிரத்திற்கான (1,00,35,000) காசோலையை
கழக இளைஞர் அணி செயலாளர், தமிழ்நாடு அமைச்சர்( மாநாட்டுத் தலைவர் )உதயநிதி ஸ்டாலினிடம்
ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம் வழங்கினார்.