கோவை கெம்பட்டி காலனி 80 வது வார்டு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நாட்டின் 75வது குடியரசு தின விழா

கோவை மாநகராட்சி 80 வார்டுக்குட்பட்ட கெம்பட்டிகாலனி  மாநகராட்சி  மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற நாட்டின்  75வது குடியரசு தின விழா வில் கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் கலந்து கொண்டு தேசிய  கொடியேற்றி வைத்து  பள்ளி மாணவ மாணவிகளிடையே  சிறப்புரையாற்றினார்.பின்னர் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது .மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு  போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற  மாண மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
இவ்விழாவில்  தலைமை ஆசிரியர் ஸ்ரீ கலா ,பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மற்றும்  பகுதி துனைச்செயலாளர் முருகேஷன்  வார்டு செயலாளர் தங்கவேல் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்