நுகர்வோர் அமைப்புகளுடன் காலாண்டு கூட்டம் கோவை மண்டல மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது

நுகர்வோர் அமைப்புகளுடன் காலாண்டு கூட்டம் கோவை மண்டல மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில்  23-01-2024 அன்று காலை 11-30 மணியளவில் நடைபெற்றது.
 இக்கூட்டத்தில் கோவை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் செயல் தலைவர்  
அய்யாசாமி, துணை தலைவர்
அரிமா தே.தேவபாலன் ஆகியோர் 
கலந்து கொண்டனர். 
விவாதப் பொருளில் மின்நுகர்வோர் சார்பில் மன்றக் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது யாதெனில்
மின்பலகை இடமாற்றம் செய்யும் பொழுது ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யும் மின்நுகர்வோர்களை ரூபாய் 80/-Stamp paper- ல் undertaking அடித்து பதிவேற்றம் செய்ய வற்புறுத்துகிறார்கள் இதை தவிர்க்க இம்மாமன்றம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்