சத்தியமங்கலம் புங்கம்பள்ளி , பெரிய கள்ளிப்பட்டி துணைமின் நிலையங்களில், பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்தடை..


 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மின் கோட்ட எல்லைக்குட்பட்ட, புங்கம்பள்ளி,  பெரியகள்ளிபட்டி ஆகிய / இரு துணைமின் நிலையங் களில், மாதந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளப்பட இருப்பதால், கீழ்கண்ட பகுதிகளில், இன்று 19. ம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை,மின் வினியோகம் இருக்காது என சத்தி மின்வாரிய கோட்டப் பொறியாளர் சண்முகசுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் -புங்கம்பள்ளி, தேசிபாளையம் விண்ணப் பள்ளி, சுங்கக்காரன்பாளையம் ,சணார்பதி, தொட்டிபாளையம்,குரும்பபாளையம். அய்யம்பாளையம், சித்தன்குட்டை, ஜெ.ஜெ.நகர், பெரிய கள்ளிப்பட்டி, மல்லியம்பட்டி, பருசாபாளையம்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்