கிராம கோவில் பூசாரிகள் பேரவை மாநில பயிற்சி முகாம்
கிராம கோவில் பூசாரிகள் பேரவை மாநில பயிற்சி முகாம்23-06-2024 தேதி ராமேஸ்வரம் கோசாமி மடம் 2ல் காலை 10 மணிக்கு நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான வேதாந்தம் ஆசியுடன் மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் தலைமையில் தொடங்கியது. வரவேற்புரை ராமசுப்பு மாநில இணை பொதுச் செயலாளர் வி.ஹெச் பி வாழ்த்துரை கோவை சைவசித்தாந்த முனைவர் கோமளவல்லி சென்னை மாநில இணைப் பொது செயலாளர் வழக்கறிஞர் கணேசன் கோவை மாநிலஇணை பொது செயலாளர் வழக்கறிர் விஜயகுமார் மதுரை மாநில இணைப்பொது செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகர் மேலும் முகாமின் பயிற்சியாளர் ஆச்சாரியார் பக்ஷி சிவம் அவர்கள் ஆசிரியுரை வழங்கியவர் கோவை ஸ்ரீ ராஜ தேவேந்திர ஸ்வாமிகள் இந்திரேஸ்வர மடாலயம் ராமேஸ்வரம் பாபா சுவாமி ராமேஸ்வரம் விவேகானந்தா குடில் ஸ்ரீமத் ப்ரணவனந்த மகராஜ் சுவாமிகள் ஆகியோரும் சிறப்புரை கிராம கோவில் பூசாரி அரங்கவலரும் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ஆர்.ஆர் கோபால் நன்றியுரை சரவணன் ராமநாதபுரம் மண்டல அமைப்பாளர் பயிற்சி முகாம் நூற்றுக்கு மேற்பட்டோர்கள் 15 நாள் பயிற்சி முகாமில் கலந்து கொன்டு கோவில்களில் பூஜை செய்வது சம்பந்தமாக பயிற்சி எடுக்க உள்ளனர். நிகழ்ச்சியில் கோவை சென்னை திருப்பூர் சேலம் மதுரை திண்டுக்கல் ராமநாதபுரம் நெல்லைஉட்பட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.