நம்பியூரில் இடி, மின்னல் அதிர்வில் வீடு சேதம்

 



நம்பியூரில் இடி, மின்னல் அதிர்வில் வீடு சேதம்




ஈரோடு மாவட்டம்,நம்பியூர் அடுத்த மலையப்பாளையம் வேமாண்டம்பாளையம் பொலவபாளையம் எம்மாம்பூண்டி மூனாம்பாள்ளி ஆகிய பகுதிகளில் 1 மணி நேரமாக கொட்டி தீர்க்கும் கனமழை 

நம்பியூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள நாச்சிபாளையம், மாரியம்மன் கோயில் வீதியை சார்ந்த சென்னியப்பன் வீட்டில் இடி விழுந்ததால் டிவி பிரிட்ஜ் வாஷிங்மிஷின் ஆகியவை சேதம், டிவி  பார்த்துக்கொண்டிருந்த சிறுமி  இடி விழுந்ததில் காது கேட்டக்கவில்லை எனக்கூறியதால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், காற்று பலமாக வீசுவதாலும் மரங்கள் வேரோடு சாய்ந்து வருகிறது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்