சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதி துணைமின் நிலையங்களில் மின்பராமரிப்பு பணி. நாளை மின்தடை.


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மின்   கோட்ட எல்லைக்குட்பட்ட பெரிய கொடிவேரி, பெரும்பள்ளம்,   வரதம்பாளையம், மாக்கினாங் கோம்பை, தொப்பம்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில்,மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்  பட இருப்பதால், கீழ்கண்ட பகுதி களில நாளை 20ம் தேதி வியாழக் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை,மின் வினியோகம் இருக்காது என இருக்காது என சத்தி மின்வாரிய கோட்ட பொறியாளர் சண்முக சுந்தரராஜ் தெரிவித்து உள்ளார்.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் -

பெரிய கொடிவேரி துணை மின் நிலைய பகுதிகள். கொடிவேரி, சின்னட்டிபாளையம். டி.ஜி.புதூர் கொமாரபாளையம்,ஆலத்துகோம்பை மலையடிபுதூர், ஏழர், 

பெரும்பள்ளம் துணை மின் நிலைய பகுதிகள். கொண்டப்ப நாய்க்கன் பாளையம், ஏ.ஜி புதூர், தாசரி பாளையம், செல்லிபாளையம், கே.என் பாளையம் ,கடம்பூர், குன்றி, மாக்கம்பாளையம், அத்தியூர், காடகநல்லி, 

வரதம்பாளையம் துணை மின் நிலைய பகுதிகள். சத்தி  வடக்கு பேட்டை, புளியங்கோம்பை, மணிக்கூண்டு, சத்தி கடைவீதி, பெரியகுளம், பாசக்குட்டை, வரதம்பாளையம் ஜெ.ஜெ.நகர். கோட்டுவீரம்பாளையம்கொங்கு நகர், கோம்புபள்ளம்,

மாக்கினாம் கோம்பை துணைமின் நிலைய பகுதிகள்.அக்கரை கொடிவேரி, சிங்கிரி பாளையம், காசிபாளையம் ,  

பவானிசாகர் துணை மின் நிலைய பகுதிகள்.  பவானிசாகர், கொத்தமங்கலம்,வெள்ளியம்பாளையம் புதூர், கணபதிநகர், ராம பயலூர், பண்ணாரி, புது பீர் கடவு, ராஜன் நகர், திம்பம், ஹசனூர்,கேர்மாளம், கோட்ட மாளம், பகுத்தமபாளையம் 

தொப்பம்பாளையம் துணை மின்நிலைய பகுதிகள். ஆலாம்பாளையம்,ஏரங்காட்டூர்,கரிதொட்டம்பாளையம், தொப்பம் பாளையம், தொட்டம் பாளையம், கோடேபாளையம், நால்ரோடு, முடுக்கன் துறை உள்ளிட்ட பகுதி களில் நாளை மின் விநியோகம் இருக்காது.




Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!