காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு அன்னதானம் சர்வ கட்சியினர் பங்கேற்ப்பு

பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 122 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிங்காநல்லூர் சர்க்கிள் உட்பட்ட 54 வது வார்டு நீலிக்ணோம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது இதில் எச்எம்எஸ் தொழிற்சங்க தலைவர் ராஜாமணி 54 வது வார்டு கவுன்சிலர் பாக்கியம் தனபால் 55 வது வார்டு கவுன்சிலர் அன்பு (எ) தர்மராஜ் கொங்குநாடுமக்கள் தேசிய கட்சி  மாவட்ட செயலாளர் தனபால் திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் சசிகுமார் சிங்காநல்லூர் சர்க்கிள் தலைவர் ஷேக் முகமது  மாநகர மாவட்ட செயலாளர் துரைசாமி திமுக இணைச்செயலாளர் ராஜேஷ்குமார் விடுதலை சிறுத்தை கட்சி  சிங்கை தொகுதி செயலாளர் ஆதிசங்கர் மக்கள் நீதி மையம் சிங்காநல்லூர் தொகுதி தலைவர் ரகுநந்தன் ஈஸ்வரன் (எ) துரைசாமி (திமுக) சிங்காநல்லூர் தொகுதி இளைஞர்கள் காங்கிரஸ் தலைவர் தீபக் நடராஜன்    54 வது வார்டு காங்கிரஸ் கட்சியின்  தலைவர் சுப்பிரமணி  55 வது வார்டு தலைவர் வெங்கடேஷ்  நடிகர் கிருஷ்ணன் சுப்பையன் பஞ்சாலை பார் தேவன்  எத்தில்ராஜ் அருணகிரி டெய்லர் சுந்தரம் முத்து  மணி கோபால் சிவகுமார் புவனேஸ்வரி விஜயா ஆகியோர் கலந்து கொண்டனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்