காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா சூலூர் காமராஜர் நற்பணி மன்றத்தின் சார்பில் கொண்டாட்டம்

பெருந்தலைவர் காமராஜர் 122 வது பிறந்தநாள் விழா சூலூர் காமராஜர் நற்பணி மன்றத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது  கலங்கள் பகுதியில் உள்ள ஆர்த்தி பாத்திரக்கடையில் பெருந்தலைவரின் புகைப்படம் திறக்கப்பட்டது பின்னர் குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சூலூர் சிஎஸ்ஐ பள்ளி ரங்கநாதபுரம் விஎல்பி பள்ளி ராசிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்கு தேவையான பள்ளி உபகரணங்கள் வழங்கி வளர்ச்சி விழாவாக கொண்டாடப்பட்டது விழாவில் தமிழக வணிகர்களின் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் எம்.ஆர்.எம் ராஜசேகர்  பொதுச் செயலாளர் மதன்ராஜ்  பொருளாளர் ராஜேந்திரன் கொள்கை பரப்புச் செயலாளர் சரத் சத்தி சூலூர்  வியாபாரிகள் சங்க செயலாளர்  உமரிகணேஷ் மற்றும் காமராஜர் நற்பணி  மன்ற நிர்வாகிகள் நெல்லை தர்மராஜ் செல்வகுமார் மல்லிகை ராஜா தாமோதரன் சுயம்பு 
பார்த்திபன் தங்கவேல் குமரவேல் சேசாஸ்திரி ராஜா திருமணி முருகன் ராமன் சுந்தர் தனசூர்யா கணேசன் ராமகிருஷ்ணன் பாலன் மற்றும் ஏராளமான  நிர்வாகிகளும் பொதுமக்களும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்