தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட 21 அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரிக்க, லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


 #தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட 21 அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரிக்க, லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2018 ஸ்டைர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம்   விசாரணையை மீண்டும் துவக்கக் கோரிய வழக்கில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட 21 அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரிக்க, லஞ்ச ஒழிப்பு துறைக்குக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

நீதிபதி செந்தில்குமார் பிறப்பித்த உத்தரவில் : அதிகாரிகளின் மனைவி மற்றும் நெருங்கிய உறவினர்களின் சொத்துக்கள் குறித்தும் விசாரணை நடத்தி, 2 வாரங்களுக்குள் முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்