தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (28.07.2024) 10.30 மணி அளவில் கொரட்டூரில் இனிதே நடைபெற்றது.
இதில் மாநிலத்தலைவர் 
கே.பாஸ்கரன் மற்றும் மாநில பொதுச்செயலார் கோவிந்தராஜன் மற்றும் மாநில பொருளாளர் செய்யது உசேன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினர். இதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் உள்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்