ஆர்.எஸ்.எஸ் குருபூஜை விழாவில் நேதாஜி இந்து மக்கள் இயக்கம் சார்பில் உறுதிமொழி ஏற்பு

சூலூர் பள்ளபாளையத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் குருபூஜை விழா பள்ளபாளையம் சுவாமி விவேகானந்தர் பள்ளியில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் நேதாஜி இந்து மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் புல்லட்.சேகரின் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் எம்.பி பாலா கோவை மாநகர மாவட்ட இளைஞரணி தலைவர் ஐயப்பன் மாநகர மாவட்ட இளைஞரணி செயலாளர் லோகேஸ்வரன் கோவை தெற்கு மாவட்டத்தின் அமைப்பாளர் அருண் கோவை தெற்கு மாவட்டத்தின் இளைஞரணி செயலாளர் டி.சுதாகர் பாப்பம்பட்டி ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகளுடன் குருபூஜை விழாவில் கலந்து கொண்டு தேசப்பணி செய்வதே முதல் தொண்டு, தேசமே தெய்வம் என்று நேதாஜி இந்து மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் சார்பில் உறுதிமொழி எடுக்கப்பட்டது

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்