பொள்ளாச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் இந்து மக்கள் கட்சியினர் கைது

பொள்ளாச்சியில் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி கைதை கண்டித்து மாநில வர்த்தக அணி செயலாளர் பாப்பம்பட்டி.ரவி தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஒம்கார் பாலாஜி மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் இந்து மக்கள் கட்சி மாநில மாவட்ட நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட கூடாது என்று ஆர்ப்பாட்டதில் கோஷங்கள் எழுப்பப்பட்டது இதில் கலந்து கொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்