கேரளாவின் வைக்கத்தில் பெரியார் நூலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

 கேரளாவின் வைக்கத்தில் பெரியார் நூலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பெரியார் நினைவகத்தையும், புகைப்படங்களையும் .தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்தனர். தொடர்ந்து இருமாநில முதல்வர்களும் பார்வையிட்டனர். முன்னதாக வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்ருக்கு ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில்  மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அத்தாணி கே.எஸ். பிரகாஷ், செ.கார்த்திகேயன், பி.ஜி.சன் சுரேஸ்,மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக வரவேற்றனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்