கரூர்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்வு - 65 வயது பெண் உயிரிழப்பு.!
கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்வு.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த சுகுணா [65] சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
