தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது BNS 105, 110, 125, 223, TNPPDL 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.!!
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், நிர்மல் குமார் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு. 4 பேர் மீது 5 பிரிவுகளில் கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு
கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் பலி
BNS 105, 110, 125, 223, TNPPDL 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மீதும் வழக்குப்பதிவு
