தூத்துக்குடியில் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மேயா் ஜெகன் பொியசாமி கேக் வெட்டி கொண்டாட்டம்.!

 

தூத்துக்குடி மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றம் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழிகாட்டுதலின்படி பழைய அண்ணா பேருந்துநிலையம் அருகில் நடைபெற்ற விழாவிற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மண்டலத்தலைவர் கலைச்செல்வி, வட்டச்செயலாளா் கதிரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேயா் ஜெகன் பொியசாமி கேக் வெட்டி பொதுமக்கள் ஆட்டோ தொழிலாளா்கள் தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு வழங்கினார். 

விழாவில் மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளா்கள் ராஜ்மோகன்செல்வின்,  ஆறுமுகம், துணை மேயா் ஜெனிட்டா, மாநகர துணைச்செயலாளா்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிா்மல்ராஜ், மாவட்ட அணி நிா்வாகிகள் பழனி, அருண்குமாா், அந்தோணிஸ்டாலின், கவிதாதேவி, குபோ்இளம்பாிதி, அருணாதேவி, பிரபு, நாகராஜன், நிக்கோலாஸ்மணி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூாிதங்கம், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன். சக்திவேல், செல்வக்குமாா், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமாா், சுரேஷ்குமாா், ராமகிருஷ்ணன், மேகநாதன், மாநகர அணி நிா்வாகிகள் கிறிஸ்டோபா் விஜயராஜ், முருகஇசக்கி, ஜெயக்கனி, ஆனந்தசேகா், ரூபராஜா, மகேஸ்வரன்சிங், சத்யா, செந்தில்குமாா், பால்ராஜ், சாகுல்ஹமீது, ரவி, சக்திவேல், வட்டச்செயலாளா்கள் பாலகுருசாமி, முனியசாமி, பொன்ராஜ், சுப்பையா, சுரேஷ் மகாராஜா, ரவிந்திரன், முக்கையா, கங்காராஜேஷ், பொன்னுச்சாமி, அனல்சக்திவேல், கவுன்சிலர்கள் சரவணக்குமாா், கண்ணன், கந்தசாமி. ஜான், பொன்னப்பன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், வட்டப்பிரதிநிதிகள் அருணகிாி, பாஸ்கா்,  முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா. செந்தூர்பாண்டி, மற்றும் செய்யது காசிம், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!