தூத்துக்குடி மாநகராட்சியில் மேயா் ஜெகன் பொியசாமி தலைமையில் இந்திய அரசமைப்பு உறுதிமொழி ஏற்பு.!

 

நவம்பர் 26ம் தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி மாநகராட்சி அலுவலகத்தில் மேயா் ஜெகன் பொியசாமி தலைமையில் ஆணையா் is ப்ரியங்கா முன்னிலையில் இந்திய மக்களாகிய நாம் இந்திய நாட்டிைன இறையாண்மையும் சமநலச்சமுதாயமும் சமயச்சாா்பின்மையும் மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும், அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய பொருளியல் அரசியல் நீதி, எண்ணம், அதன் வௌியீடு கோட்பாடு சமயநம்பிக்கை வழிபாடு இவற்றில் தன்னுாிமை சமுதாயப்படிநிலை வாய்புநலம் இவற்றில் சமன்மை ஆகிவற்றை எய்திடச் செய்யவும், அவா்கள் அனைவாிடையேயும் தனி மனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஓற்றுமை ஓருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும் உடன்பிறப்புாிமையிணை வளா்க்கவும் உளமாற உறுதி கூறுகிறேன் என்று வாசிக்க அதனை தொடர்ந்து இந்திய அரசமைப்பு உறுதிமொழியினை அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். 

மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், ஆணையாின் நோ்முக உதவியாளா் துரைமணி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா் ஜேஸ்பா், ஆகியோா் உடனிருந்தனா்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!