இண்டிகோ விவகாரத்தால் பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம் -சென்னையில் இருந்து கோவைக்கு ரூ.5,400 இருந்த நிலையில், தற்போது ரூ. 57,700 கட்டணம்.!பயணிகள் அதிர்ச்சி.!

 

இண்டிகோ விமான சேவை பாதிப்பு எதிரொலி 2வது நாளாக சென்னை உள்பட முக்கிய நகரங்களில் பல மடங்கு உயர்ந்த விமான டிக்கெட் கட்டணம்

சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமாக ரூ.5,400 கட்டணமாக இருக்கும் நிலையில், தற்போது ரூ. 57,700 கட்டணம் நிர்ணயம்

பெங்களூரு செல்வதற்கு ரூ.6,000 ஆக இருந்த விமான டிக்கெட் கட்டணம் ரூ.18,200 ஆக உயர்வு

திருச்சிக்கு ரூ.4,600 ஆக இருந்த விமான டிக்கெட் கட்டணம் ரூ. 26,700 ஆக அதிகரிப்பு

விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!