தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை - வேதாந்தா நிறுவனம் புதிய வழக்கு
தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரிய மனுக்களை பரிசீலிக்க கோரி வேதாந்தா நிறுவனம் புதிய வழக்கு தொடுத்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அப்புறப்படுத்த கோரிய வழக்குடன் விசாரணைக்கு பட்டியலிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரிய மனுக்களை தமிழ் நாடு அரசு பரிசீலிக்கவில்லை என மனு அளித்திருந்த நிலையில்,பசுமை தாமிர ஆலை அமைப்பது தொடர்பாக முறையாக விண்ணப்பிக்கவில்லை என தமிழ்நாடு அரசு தரப்பு வாதம்
