தூத்துக்குடியில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயா் ஜெகன் பொியசாமி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை.
தூத்துக்குடி அம்பேத்கர் 69வது நினைவு நாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயா் ஜெகன் பொியாசமி ஆகியோா் தென்பாகம் காவல்நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு தூய்மை பணியாளார்கள் நல வாாிய தலைவர் ஆறுச்சாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, பகுதி செயலாளர்கள் மேகநாதன், ரவீந்திரன், சுரேஷ்குமாா், ஜெயக்குமாா், ராமகிருஷ்ணன்,
பொதுக்குழு உறுப்பினா் கஸ்தூாிதங்கம், மாவட்ட அணி நிர்வாகிகள் கவிதாதேவி, அபிராமிநாதன், அந்தோணிஸ்டாலின், பெருமாள், நிக்கோலாஸ் மணி, சேசையா, ரமேஷ் அருணாதேவி, அருண்குமார், பழனி,
மாநகர அணி நிர்வாகிகள் முருக இசக்கி, கிறிஸ்டோபா் விஜயராஜ், சாரதி, ஆனந்தசேகா், வினோத், சத்யா, செய்யதுகாசிம், மகேஷ்வரன்சிங், ரவி, பால்ராஜ், கருப்பசாமி, ராஜேந்திரன், காளிதாஸ், வக்கீல் ரூபராஜா, பிக்அப் தனபாலன், நாராயணவடிவு, செந்தில்குமாா், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், பவானி, வைதேகி, ஆறுமுகம், தெய்வேந்திரன், ரெக்ஸ்லின், நாகேஸ்வாி, ஜெயசீலி, கந்தசாமி, பொன்னப்பன், தொழிற்சங்க நிர்வாகி கருப்பசாமி, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல்,
வட்டச்செயலாளர்கள் முனியசாமி, சதீஸ்குமார், சிங்கராஜ், சுப்பையா, ரவிந்திரன், பாலகுருசாமி, செல்வராஜ், கருப்பசாமி, பொன்ராஜ், கதிரேசன், மூக்கையா, கங்கா ராஜேஷ், பகுதி அணி அமைப்பாளர்கள் சூர்யா, முனீஸ்வரன், காசிராஜன், முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங், வட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், துரை, புஷ்பராஜ், மற்றும் அற்புதராஜ், மணி, பிரபாகர், அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
