வ.உ.சி துறைமுகத்தில் பணியாற்ற சிறந்த வாய்ப்பு... ரூ.50000 வரை சம்பளம்... விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

 

வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் கீழ்க்கண்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தகுதிகளின் அடிப்படையில் குறிப்பிடப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

1. பணியின் பெயர்: Associate Consultant

i) பிரிவு: Civil

காலியிடம்: 1

கல்வித்தகுதி: Civil Engineering-ல் B.E. / B.Tech. தேர்ச்சி மற்றும் Structural Engineering-ல் M.E. / M.Tech. தேர்ச்சி. இரண்டு வருட பணி அனுபவம் அவசியம்.

ii) பிரிவு: HR

காலியிடம்: 1

கல்வித்தகுதி: Personnel Management / Human Resource / Industrial Relations / Labour Relations பிரிவில் முதுநிலைப்பட்டம் மற்றும் இரண்டு வருட பணி அனுபவம்.

சம்பளம்: ரூ.50,000

வயது: 40-க்குள் இருக்க வேண்டும்.


2. பணியின் பெயர்: Professional Intern

i) பிரிவு: Civil

காலியிடம்: 1

கல்வித்தகுதி: Civil Engineering-ல் B.E. / B.Tech. தேர்ச்சி.

ii) பிரிவு: Horticulture

காலியிடம்: 1

கல்வித்தகுதி: Agriculture / Horticulture பிரிவில் டிப்ளமோ / இளநிலை பட்டம் மற்றும் 3 வருட பணி அனுபவம்.

iii) பிரிவு: Marine

காலியிடங்கள்: 4

கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் மற்றும் Marine Department-ல் 3 வருட பணி அனுபவம்.

வயது: 30-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.30,000

தேர்ந்தெடுக்கும் முறை:

தகுதியானவர்கள் கல்வித்தகுதி, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் www.vocport.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் புகைப்படம் ஒட்டி 09.02.2026 தேதிக்குள் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்.

முகவரி:

The Secretary,

V.O. Chidambaranar Port Authority,

Administrative Office Building, 

Harbour Estate, Tuticorin-628 004.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி