நத்தத்தில் மார்கழி மாத பிரதோஷ  விழா




நத்தத்தில் மார்கழி மாத பிரதோஷ  விழா நடைபெற்றது.

 


 

நத்தம் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவள்ளி சமேத கைலாசநாதர் கோவிலில் மார்கழி  மாத பிரதோஷத்தை முன்னிட்டு அங்குள்ள நந்தி சிலைக்கு பால்,பன்னீர்,

சந்தனம், இளநீர், பழம்,விபூதி, பூக்கள் செல்வரளி, மல்லிகை, கனகாம்பரம், முல்லை, ரோஜா உள்ளிட்ட 16 வகை அபிஷேக பொருட்களைக் கொண்டு  சிறப்பு அபிஷேகம் அலங்காரம்  தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் சன்னதியில் அருள்மிகு செண்பகவள்ளி உடனுறை கைலாசநாதர்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்   மேலும் பெண்கள் விளக்கு ஏற்றி  வழிபாடு செய்தனர்.

 





 

 



 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்