அன்னை தெரசா பொறியியல் கல்லூரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்படுவதை கலெக்டர் சந்தீப் நந்தூரி  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அன்னை தெரசா பொறியியல் கல்லூரியில் வாக்கு பெட்டிகள் காப்பு அறையில் வைக்கப்படுவதை கலெக்டர் சந்தீப் நந்தூரி  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு  உட்பட்ட வாக்கு எண்ணும்  மையமான அன்னை தெரசா பொறியியல் கல்லூரியில் வாக்கு பெட்டிகள் காப்பு அறையில் வைக்கப்படுவதை கலெக்டர் சந்தீப் நந்தூரி  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அருண் பல கோபாலனன்,  சிம்ரோன் ஜீத்  சிங் கலோன்  மற்றும் அலுவலர் உள்ளனர்.  



Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்