கோபி பஸ் நிலையத்தில் 5ம், 8ம் வகுப்புக்கான பொதுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம்!!

கோபி பஸ் நிலையத்தில் 5ம், 8ம் வகுப்புக்கான பொதுத் தேர்வை  ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.



ஈரோடு மாவட்டம் கோபி பஸ் நிலையத்தில் 5-ம், 8-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது, இதில் மாநில பொது செயலாளர் கோவை ரவிக்குமார், மாநில துணை பொது செயலாளர் செல்வவில்லான், விடுதலை செல்வன் மாவட்ட செயலாளர் பொன்னுசாமி மற்றும் 200க்கு மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கோபி காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் தனியார் மண்டபத்தில் அழைத்து சென்றனர்.



Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்