சதுமுகை ஊராட்சியில் தூய்மை பணியாளர்களக்கு மளிகைபொருட்களை எம்.எல்.ஏ. எஸ்.ஈஸ்வரன்வழங்கினார்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் ஒன்றியம் சதுமுகை ஊராட்சியில்  கொரோன வைரஸ்  நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் தூய்மை பணியாளர்களக்கு  அரிசி, பருப்பு,சமையல் எண்ணெய்,முட்டை ஆகிய மளிகை பொருள்களின் சமையல் தொகுப்புகளை  சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஈஸ்வரன் ,  மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.எஸ். ஆறுமுகம் ஆகியோர் வழங்கினர். இதில் வடக்கு ஒன்றிய செயலாளர்சி.என்.மாரப்பன்  சதுமுகை ஊராட்சி மன்ற தலைவர்  சத்யாசிவராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்  பிரபாகரன்,ஊராட்சி 

கழக செயலாளர் என்.சிவராஜ் , ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் ஆர்.லோகநாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள்,கிளைக் கழக உறுப்பினர்கள்,ஊராட்சி செயலாளர்  குமார் உட்பட பலர் கலந்து கொணடனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்