திருப்பூரில் 1050 பேருக்கு கொரோனா நிவாரணமாக அரிசிப்பைகள்; முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்


திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில், 12-வது வார்டுக்குட்ப்பட்ட வலையங்காடு பகுதியில் நான்காவது கட்டமாக 1050 பேருக்கு கொரோனா நிவாரணமாக அரிசிப்பைகளை திருப்பூர் மாநகர் மாவ்ட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்.



பகுதி கழக செயலாளர் ஏ.எஸ்.கண்ணன் தலைமை தாங்கினார். அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், நீதிராஜன், பழனிவேல், ஹரிஹரசுதன், கிளை அம்மா பேரவை செயலாளர் ராஜா, கிளை செயலாளர் ரவிக்குமார், ராயபுரம் கணேஷ், பாசறை நிர்வாகிகள் ஷாஜகான், அருண், சிலம்பரசன் உள்பட பலர் பங்கேற்றனர். 


 


 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்