விரைவில் நாட்டு வைத்தியம் ஆயுர்வேத மருத்துவம் வருகிறது


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம் கூட்டம் மாவட்ட ஆட்ச்சியர் சண்முகசுந்தரம் தலைமை குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.


கூட்டத்தில் கிராமிய நிர்வாகிகள் வி.ஏ.ஓ. கிராமிய அலுவலர் மற்றும் கிராமிய உதவியாளர்கள் கலந்து கொண்டனர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறுகையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் அதிகமாக தமிழ்நாட்டில் பரவி வருகிறது நம் வேலூர் மாவட்டத்தில் அதிகமாக தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் குடியாத்தத்தில் மேலும் அதிகமாக உள்ளது பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணியவேண்டும் குடியாத்தம் பகுதியில் சிலர் சரிவராத முக கவசம் அணியாமல் உள்ளனர் இது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் குடியாத்தத்தில் கொரோனா தோற்று அதிகமாக இருப்பதால் சித்தர் வைத்தியம் கூடவே ஆயுர்வேத மருத்துவம் விரைவில் அறிவிக்கப்படும் நோயாளிகள் விருப்பப்பட்டால் ஆயுர்வேத மருத்துவம் கூடவே சித்தர் வைத்தியம் செய்து கொள்ளலாம் இந்தக் கொடிய நோய் அழிக்க நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் கொரோனா தோற்று  நோயாளிகளுக்கு தங்குவதற்கு சுமார் 2000 படுக்கை வசதிகள் செய்திருக்கிறோம் பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் சமூக இடைவெளியே கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்