கொளஞ்சியப்பர் கோவில் உண்டியல் திறப்பு... சுமார் 7 லட்சம் ரூபாய் காணிக்கை

கொளஞ்சியப்பர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது  சுமார் 7 லட்சம் ரூபாய் பொதுமக்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

 


 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கிராமத்தில் திருகொளஞ்சியப்பார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் தங்கள்  வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக பொருளாகவோ பணமாகவோ செலுத்துவது வழக்கம்.

 

தற்போது கோரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவில் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து, ஆய்வாளர் லட்சுமி நரயனானன், ஊராட்சி மன்ற தலைவர் தீய நீதிராஜன் மற்றும் இந்து மகா சபா மாவட்ட செயலாளர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டத்தில்  7 லட்சத்து 26ஆயிரத்து 773 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்