பேர்ணாம்பட்டு ஒன்றியம் பத்தலப்பல்லி ஊராட்சியில் மனைவியை கொலை செய்த கணவன் கைது



பேர்ணாம்பட்டு ஒன்றியம், பத்தலப்பல்லி ஊராட்சியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் யுவராஜி வயது 22. இவர் கட்டட தொழில் செய்து வருகிறார். அவருக்கும்  அதே பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமிக்கும் வயது 19.கடந்த ஒன்பது மதங்கள் முன் திருமணம் நடைபெற்றது.


நேற்று இரவு வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்க்கு வந்த யுவராஜிக்கும் மனைவி சுப்புலட்சுமிக்கும் வாய் தகராறு ஏற்பட்டு பிறகு ஆத்திரமடைந்த கணவர் யுவராஜ் இரும்பு தடியால் தன் மனைவி சுப்புலட்சுமியை தாக்கியுள்ளார்.


பலத்த காயமடைந்த சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பேர்ணாம்பட்டு காவல்துறை விசாரணை நடத்தி  யுவராஜ்யை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!