திருப்பூரில் காங்கிரஸ் கட்சினர் சத்தியாகிரகம்  போராட்டம்


உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் சிறுமி பாலியல் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அந்த சிறுமியின் குடும்பத்துக்கு நீதி வேண்டியும், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரை தாக்கிய அம்மாநில காவல் துறை யை கண்டித்தும் திருப்பூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் அமர்ந்திருந்து அமைதியான முறையில் சத்தியாக்கிரக போராட்டம் நடத்தினார்கள். இதில், கட்சி நிர்வாகிகள் ராமசாமி, விஜயலட்சுமி, கோபாலசாமி, ஈஸ்வரன்,    சித்திக், தீபிகா அப்புக்குட்டி, அனுஷம் வேலு, கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்