மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது



மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புளியம்பட்டி நகராட்சியில் ஸ்ரீ தேவி தியேட்டர் முன்பு   உறுப்பினர் சேர்க்கை மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சி பவானிசாகர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பழனிவேல், மோகன்குமார், நடராஜ், பிரகாஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. புளியம்பட்டி பகுதி பொறுப்பாளர் பிரபாகரன், ராம்குமார், ஆனந்தராஜ், மற்றும் புளியம்பட்டி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி