அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி


 BREAKING 

தெற்கு அந்தமான் அருகே அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு, கிழக்கு மத்திய வங்கக் கடலை நோக்கி நகரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

“இதன் காரணமாக வரும் 2 மற்றும் 3ம் தேதிகளில் ஆந்திரா மற்றும் ஒடிசாவிற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுகிறது; தமிழ்நாட்டிற்கு இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மழை குறித்த எச்சரிக்கை ஏதும் இல்லை” - என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்


#WeatherUpdate | #Depression

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி