நம்பியூரில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

 நம்பியூரில் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.மேலும்  வரதராஜன் நாடார் தலைமையில், எஸ்.கே.தனபால் நாடார்,சி.சாமிநாத நாடார் ஆகியோர முன்னிலையில் நடைபெற்றது.



இதில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர் பயில்வான் ரங்கநாதன், காமராஜர் மக்கள் பாதுகாப்பு தலைவர் எஸ். பி.பூமிநாதன் நாடார், அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்க நிறுவனத் தலைவர் சதா நாடார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.  இதில் நாடார் சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை எஸ்.கே. தனபால் நாடார் செய்திருந்தார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி