தூத்துக்குடியில் பிரபல தனியார் நிறுவனத்தில் குடோனை திறந்து லைட் சோடா ஆஸ் கடத்தல் .


 தூத்துக்குடியில் பிரபல தனியார்  நிறுவனத்தில் குடோனை திறந்து லைட் சோடா ஆஸ் கடத்தல் .
தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு வழக்கில் மாரியப்பன் என்ற லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதை அடுத்து மேலும்  மூன்று பேர் கைது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.வழக்கில் சம்பந்தப்பட்ட முத்தையாபுரத்தைச் சேர்ந்த ஜெபக்குமார் செக்காரக்குடியைச் சேர்ந்த செல்வம் மற்றும் செக்காரக்குடியைச்  சேர்ந்த மணிகண்டன் என்ற மூன்று பேரையும் காவல்துறை கைது செய்து மேலும் வழக்கில் தொடர்புடைய   ஒன்பது பேர்களை போலீஸ் தேடி வருகிறது இதில் இரண்டு முறையாக 50 டன் அளவுக்கு பொருள் திருடப்பட்டதாக தனியார் நிறுவனம் தெரிவித்தது அதில் 21 டன்கள் மட்டும் கையகப்படுத்தப்பட்டது.   மேலும் வழக்கில் சம்பந்தப்பட்ட ஒன்பது பேரை போலீஸ் தேடி வருகிறது

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி