தூத்துக்குடி 6 தொகுதிகள்; திமுக அணி-3, தவெக-3 -சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வாக்கு விபரம்
விளாத்திக்குளம்: திமுக வெற்றி
மார்க்கண்டேயன் (திமுக) 58,395
காசிராம் (தவெக) 50,167
ஆர்.சத்யா (அதிமுக) 48,879
பாலாஜி (நாதக) 11,780
நோட்டா 642
திமுக 8,228 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
தூத்துக்குடி: தவெக வெற்றி
ஸ்ரீநாத் (தவெக) 1,00,536
பி.கீதாஜீவன் (திமுக) 62,805
செல்லப்பாண்டியன் (அதிமுக) 26,213
ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் (நாதக) 11,752
நோட்டா 853
தவெக 37,731 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
திருச்செந்தூர்: திமுக வெற்றி
அனிதா ராதாகிருஷ்ணன் (திமுக) 72,723
முருகன் (தவெக) 66,851
ராதாகிருஷ்ணன் (பாஜ) 34,159
ஒபிலியா (நாதக) 9,794
நோட்டா 722
திமுக 5,872 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
ஸ்ரீவைகுண்டம்: தவெக வெற்றி
சரவணன் (தவெக) 58,814
சண்முகநாதன் (அதிமுக) 57,628
ஊர்வசி அமிர்தராஜ் (காங்) 41,277
சண்முகசுந்தரம் (நாதக) 13,153
நோட்டா 579
தவெக 1186 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
கோவில்பட்டி: திமுக வெற்றி
கருணாநிதி (திமுக) 61,643
பாலசுப்பிரமணியன் (தவெக) 60,800
கடம்பூர் ராஜூ (அதிமுக) 53,014
பாண்டி (நாதக) 11,919
நோட்டா 593
திமுக 843 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
ஓட்டப்பிடாரம்(தனி): தவெக வெற்றி
மதன் ராஜா (தவெக) 81,625
ராமஜெயம் (திமுக) 52,542
சுந்தரராஜ் (அமமுக) 25,871
அனுசியா (நாதக) 17,279
நோட்டா 879
தவெக 29,083 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
