"விசிகவிடம் தவெக ஆதரவு கோாியுள்ளது"-விசிக எம்.பி. ரவிக்குமார் பேட்டி
தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் தவெக ஆதரவு கோாியுள்ளது
தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிப்பது தொடர்பான நிலைப்பாட்டை திருமாவளவன் அறிவிப்பார் என விசிக எம்.பி. ரவிக்குமார் பேட்டி
