தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செய்த முதலமைச்சர் ஜோசப் விஜய்!- .வீரமணியை சந்தித்து பொன்னாடை அணிவித்து மரியாதை.!
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் வேப்பேரி பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை சந்தித்து பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கினார்.
