தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க விஜயின் தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு - காங்கிரஸ்!
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முறைப்படி காங்கிரஸ் ஆதரவை கோரியிருந்தது தவெக - கிரிஷ் சோடங்கர்
தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்துள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக – காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்தது.
காங்கிரஸ் கட்சி இப்போது த.வெ.கவிற்கு நிபந்தனையுடன் அளித்துள்ள ஆதரவு என்பது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தல்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான தேர்தல்களுக்காகவும் சேர்த்தே அமைக்கப்பட்டதாகும் என காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

