தூத்துக்குடி: பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு.!

தூத்துக்குடியில் கொலை, கொலை முயற்சி மற்றும் கொள்ளை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல சரித்திர பதிவேடு ரவுடி மினி சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த டோம்னிக் மகன் மரிய ஆக்னல் (36) துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டான்

திருச்செந்தூர் அருகேயுள்ள சோனகன்விளை பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி ஆக்னலை கைது செய்ய முயன்றபோது நாட்டு துப்பாக்கியால் உதவி ஆய்வாளர் ராஜ பிரபுவை சுட்டுள்ளார். இதனால் தற்காப்புக்காக ரவுடி ஆக்னலை, எஸ்.ஐ. ராஜபிரபு துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்

காயமடைந்த எல்.ஐ. ராஜபிரபு மற்றும் ரவுடி ஆக்னல் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக து/த்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி