பதவியேற்பதற்கு முன்னர் MLA பதவியை ராஜினாமா செய்த விஜய்!
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பதவியேற்பதற்கு முன்னர் திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜினாமா செய்ததற்கான கடிதத்தினை, அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், ப. வெங்கடரமணன் ஆகியோர் சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர் கி. சீனிவாசனை நேரில் சந்தித்து வழங்கினார்கள்.
