வேதநாயகி யானையை உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பக்தர்கள் வழிபாடு 

வேதநாயகி யானையை உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பக்தர்கள் வழிபாடு 



ஈரோடு மாவட்டம் பவானி மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி சங்கமேஸ்வரர் திருக் கோவிலில் கடந்த 43 வருடங்களாக வாழ்ந்து வந்த வேதநாயகி யானை நேற்றைய தினம் இறைவனடி சேர்ந்தது. நேற்று அதனை திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்று திருக்கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் அனைவரும் வேதநாயகி யானையை உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வழிபட்டு செல்கின்றனர்.


 


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி