தூத்துக்குடியில் சிறுவனிடம் செல்போனை திருடியவர் கைது.!


தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  முத்துநகர் கடற்கரை பகுதியில் நின்று கொண்டிருந்த தூத்துக்குடியை சேர்ந்த 16 வயது சிறுவனிடம் இருந்து, லூகாஸ் கிளின்டன் (23)  த/பெ. பிச்சையா புதுத்தெரு தூத்துக்குடி  என்பவர் செல்போனை நேற்று பறித்து  சென்றுள்ளார்.

இதுகுறித்து  16 வயது சிறுவன் அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  சிவராஜா வழக்குப்பதிவு செய்து மேற்படி எதிரி லூகாஸ் கிளின்டனை கைது செய்து அவரிடம் இருந்து திருடப்பட்ட ரூபாய் 16,000/- மதிப்பிலான செல்போனையும் பறிமுதல் செய்தார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி