முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு உடல் தானம் செய்த அதிமுகவினருக்கு திருப்பூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.


சர்வதேச உடல் உறுப்பு தானம் வழங்கும் நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் கண் தானம், உடல் உறுப்புகள் தானம் செய்ய பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட  அதிமுக தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் மிருதுளா நடராஜன் தலைமையில்  

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு  17 பேர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தங்கள் உடல்களை தானமாக வழங்கினர். அவர்கள் அனைவருக்கும் இன்று திருப்பூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் இதே போல கண் தானம், போன்றவற்றை செய்ய மக்கள் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி