இராமநாதபுரம் : மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி! - அமைச்சர் ராஜகண்ணப்பன் விற்பனையை துவக்கி வைத்தார்.!


இராமநாதபுரம் நகரில் உள்ள தனியார் திருமண மஹாலில் இன்று இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு கைத்தறித் துறை சார்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் , மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை துவக்கி வைத்தார்.  

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித தலைவர் சங்கர் லால் குமாவத், சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (இராமநாதபுரம்) செ.முருகேசன் (பரமக்குடி) கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி கே.ஜே.பிரவீன்குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் உ.திசைவீரன் , கைத்தறித் துறை உதவி இயக்குநர் செ.சந்திரசேகரன் உட்பட அரசு அலுவலர்கள் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி