சென்னை பெருமழை - ரேடார்களை சரி செய்யாத ஒன்றிய அரசின் தாமதமே காரணம்!" - தயாநிதி மாறன்


வானிலை ரேடார்களை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய பிரதமருக்கு 2 கடிதங்கள் எழுதியும் பிரதமர் அலுவலகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ரேடார் கருவிகளை உடனே சரி செய்ய வேண்டும்; சரி செய்யாததால் சென்னையில் நேற்று பெய்த மழை குறித்த முன்னறிவிப்பை வானிலை மையத்தால் தர முடியவில்லை.


நேற்று சென்னை பெருமழையால் பொதுமக்கள் நெரிசலில் சிக்கித் தவித்ததற்கு ஒன்றிய அரசின் தாமதமே காரணம்.


மழை, வெள்ள நிவாரணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 3 முறை கோரிக்கை விடுத்தும் ஒன்றிய அரசு நிதி தரவில்லை.

ரேடார்களை ஒன்றிய அரசு உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழ்நாடு அரசு கோரிய மழை, வெள்ள நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் - என ஒன்றிய அரசுக்கு கோரிக்கை

#ChennaiRains  #DayanidhiMaran

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி