கோபிசெட்டிபாளையம் தனி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை

கோபிசெட்டிபாளையம் தனி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை வலியுறுத்தி அறவழியில் கவன ஈர்ப்பு கையெழுத்து முகாம் நடைபெற்றது. இதில் நம்ம கோபி பவுண்டேஷன் தலைவர் அனூப் தலைமையில் , டாக்டர் பிரபு முன்னிலையில் நடைபெற்றது. இம்முகாமில் கோபி நகராட்சி தலைவர் என்.ஆர்.நாகராஜ்  தங்கள் கையெழுத்தை பதிவு செய்து நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தனர். மேலும் கோபி தோழமை இயக்கங்கள் அரசியல் கட்சிகள் கலந்து கொண்டு தங்களது ஆதரவுகளை பதிவு செய்தனர்.



Attachments area

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி