ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து நினைவு நாள் தமிழக மீனவ மக்கள் கட்சி மரியாதை


பரதவ குலத்தின் மூத்தோனும், தூத்துக்குடி மாநகரை உருவாக்கியவரும்,தன் சொத்துக்கள் எல்லாம் அனைத்து மக்களுக்கும் தானமாக வழங்கிய கொடை வள்ளல் ஐயா இராவ் பகதூர் குரூஸ் பர்ணாந்து அவர்களின் 92 வது நினைவு நாளில் தமிழக மீனவ மக்கள் கட்சியின் சார்பில் 

நிறுவன தலைவர் கோல்டன் பரதர் தலைமையில் தூத்துக்குடியில் அமைந்துள்ள குரூஸ் பர்னாந்து நினைவிடம் சென்று மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் மாநில தலைவர் ராஜசேகர் பர்ணாந்து , தூத்துக்குடி மாவட்ட தலைவர் சுரேஷ் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி